அனைத்து மதத்தினருக்கும் தங்கள் திருமண தகவல் மையத்தில் வரங்களை பதிவு செய்ய முற்றிலும் இலவசம். அத்துடன் புதிதாக பதிவு செய்தவர்கள் 5 மணமக்கள் விபரம் ஜாதகங்கள் மற்றும் தொலைபேசி எண்ணை இலவசமாக எடுத்துக்கொண்டு தொடர்பு கொள்ளும் வசதியும் உண்டு. இது லாப நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறோம்.
உங்களுக்கு ஏற்ற வரன்கள் கிடைக்க இப்பொழுதே கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு விபரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்